விருதுநகர் மாவட்டம்.விருது நகர்.கர்மவீரர் காமராசர் பிறந்த ஊர்.எண்ணெய்ஆலைகள் சிறு தொழில் நிறுவனங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.சிவகாசி.தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இதனை Miniature Japan என்று அழைப்பர்.ஷ்ரீவில்லிபுத்தூர்.இங்கு ஆண்டாள் கோயில் உள்ளது.இங்குள்ள Vatapatasayi கோயிலின் கோபுரம் 60 அடி உயரமானது.இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்.ராஜபாளையம்.தேக்கு மரத்தொழிற்சாலை இதர தொழிற்சாலைகளும் இங்கு உண்டு.
No comments:
Post a Comment