Monday, July 7, 2008
சென்னை
அமைவிடம்.தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது.இதன் கிழக்கே வங்காள விரிகுடா.ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.வரலாறு.சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது.பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்.1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.1746 1758 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அதன் பின் நாடு சுதந்திரமடையும்வரை அது ஆங்கிலேயரின் கீழேயே இருந்தது.சட்டசபைத் தொகுதிகள் 14.ராயபுரம் துறைமுகம் டாக்டர் ராதா கிருஷ்ணன்நகர் பார்க்டவுண் பெரம்பூர் புரசைவாக்கம் எழும்பூர் அண்ணாநகர் தியாகராஜநகர் ஆயிரம் விளக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மைலாப்பூர் சைதாப்பேட்டை.பாராளூமன்றத் தொகுதிகள் 3.வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை.வழிபாட்டிடங்கள்.கந்தகோட்டம் வடபழனி மாங்காடு மாரியம்மன் கோவில் அஷ்டலட்சுமி கோவில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ஆயிரம் விளக்கு மசூதி ஸ்ரீராகவேந்திர மடம் சாந்தோம் சர்ச்.சுற்றுலாத் தலங்கள்.வள்ளுவர் கோட்டம் கோல்டன் பீச் வண்டலூர் மிருகக் காட்சி சாலை மெரினா பீச் கிண்டி சிறுவர் பூங்கா மியூசியம்.சிறப்புகள்.தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது.தமிழகத்தின் தலைநகரம் தொழிற் துறையில் சிறந்த துறைமுக நகரமும் கூட.பங்கு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.மொழி.தமிழ் குஜராத்தி இந்தி கன்னடம் மலையாளம் மராத்தி தெலுங்கு உருது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment