நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, தெவுங் இன இளைஞர்களும் இளம் நங்கையரும் தமது கிராமத்தின் வாயிலில், விருந்தினரை வரவேற்கும் போது பாடிய டாடலாகும். குவெய்சோ, ஹுனான் மாநிலங்கள் குவாங்சி தன்னாட்சிப் பிரதேசம் ஆகியவற்றின் முச்சந்தியில் தெவுங் இன மக்கள் குழுமி வாழுகின்றனர். தெவுங் இனத்தவர், மல குரல் தழுவிய குழு பாடலில் தேர்ச்சி பெற்றுவிளங்குகின்றனர். பக்க இசையின்றி பல்வகை குரலில் இக்குழு பாடல் பாடப்படும். இத்தகைய பாடல் வடிவம், மேலை நாட்டு ழுசை, சீனாவில் பரவத் துவங்குவதற்கு முன், சீனாவின் பல்வேறு தேசிய இனங்களில் மட்டுமே காணப்பட்டது. ஒவ்வெவுரு கிராமத்திலும் பாடல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், மற்றவருக்கு செவுல்லிக்கெவுடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். குழந்தைகள், 6 வயதிலிருந்தே இவ்வாசிரியர்களிடமிருந்து பாடக் கற்றுக்கெவுள்கின்றனர். மக்களின் பழக்க வழக்கங்களிலும், பாட்டெவுலி இடம்பெற்றுள்ளது.
இசை என்பது தெவுங் இன மக்களின் பழக்க வழக்கங்களின் ஆத்மா என்று கூறலாம்.
இங்கு, லீபிங் மாவட்டத்தின் சாவ்சிங் வட்டமாகும். உள்ளூர் வாழ் மக்கள், புதியன சுவைத்தல் விழா என்னும் அமோக அறுவடையைதக் கெவுண்டாடும் நடவடிக்கையை நடத்திக்கமெவுண்டிருக்கின்றனர். உற்சாகத்தில் மிதக்கும் மக்கள், முரசு மாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள சதுக்கத்தில் கையோடு கைகோர்த்து வட்டமாக இருந்து, ஒரே தாளாட்டுடன் ஒரே காலடியில் ஆடிய வண்ணம், கம்பீரமான, இனிகையான துயெ என்ற பாடலைச் சேர்ந்து பாடுகின்றனர்.
தெவுங் இனத்தின் முரசு மாடி கட்டிடமும் பாலமும் மிகவும் தநித்துவம் வாய்ந்தவை. முரசு மாடி கட்டிடம், தெவுங் இன கிராமத்து மையமாகும். பெவுது மக்கள் கூட்டமும் கிராமத்து தலைவர்களின் அலுவல் கூட்டமும் நடைபெறும் இடமாகும். கட்டிடத்தின் உச்சியில் ஒரு பெரும் முரசு வைக்கப்பட்டுள்ளதால், முரசு மாடி கட்டிடம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராம் தலைவர், முக்கிய அறிவிப்பைக் கிராமவாசிகளுக்கு அறிவிக்க நேரிடும் போது, முரசு அடிப்பதன் மூலம் அனைவரும் இக்கட்டிடத்திந் கீழ் அணிதிரள்வர். இத்தகைய கட்டியம், மரத்தால் ஆனது. இது, மூன்று ஐந்து மாடிகளுடையது. அல்லது 15,16 மாடிகளுடையது.மரப் பலகையால் கட்டப்பட்டுள்ள இம்மாடி கட்டிடங்களில் இருப்பு ஆணி ஏதும் பயன்படுத்தப்படலவில்லைய தெவுங் ழுநத்தின் பாலங்கள், நீளமான தாழ்வார வடிவ பாலங்களாக அமைகின்றன. சில பாலங்களில் ஓய்வு அறைகளும் உள்ளன. இப்பாலங்களை காற்று மழை பாலம் என தெவுங் இனத்தவர் அழைக்கின்றனர். ஏனெனில்,அதிக மழை பெய்யும் தெவுங் இன ஊரில், இப்பாலங்கள், காற்று-மழையைத் தடுப்பதற்குப் பயன் உள்ளவையாகத் திகழ்கின்றன்.
SUWA HARUO என்பவர், ஜப்பான் பல்களைக்கழகம் ஒன்றில் இசை நாடக வரலாற்று துறை பேராசிரியர் ஆவார். அவரது பயணம் பற்றி குறிப்பிட்ட போது, அவர் மனநிறைவு அடைவதாகக் கூறினார்.
இப்பயணத்தில், நான் தெவுங் இனத்தின் கட்டிட இயலைக் கண்டேன். அவர்களின் உணவுப்பெவுருட்களைச் சுவை பார்த்தேன். அழகான ஆடைகளைக் கண்டுகளித்ததேவுடு, தமது தலைமுறையினரை வளரச் செய்யும் அவர்களின் சில வழிமுறைகளையும் அறிந்துகெவுண்டேன் என்றார் அவர்.
நவீனமயமாக்கத்தை நோக்கிச் செல்லும் போக்கில், தேசிய இனத்தின் தனிச்சிறப்பியல்பைப் பிரதிநிதிதத்துவப்படுத்தும் சில கலையைப் பல தேசிய இனங்கள் படிப்படியாக இழந்துவருகின்ரன. ஆனால், தெவுங் இனத்தின் ஆடல்பாடலில், தேசிய இனத் தன்மை, கலை சிறப்பியல்பு, ஆடல்பாடல் தன்மை ஆகிய மூன்றும் நன்றாக ஒன்றிணைந்துள்ளதைத் தாம் உணர்ந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார். தேசிய இன தன்மை முழுமையானது என்பது, தம் மனதில் ஆழப் பதிந்துள்ளது என்றார் அவர்.
இனி, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றேவும்.
கான்நாவில் சுற்றுலா
கான்சு மாநிலத்தின் தலைநகரான லான்சோ சென்றடைந்த பின்னர், கோச்சு வண்டி மூலம் கான்நா சென்றடையலாம். கான்நாவின் நிலப்பரப்பளவு விசாலமானது. அது நீண்ட வரலாறுடையது. சியௌ குடும்பப் பண்பாடு, ஸ்வா பண்பாடு முதலியவற்றின் மரபுச் சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகில் புகழ்பெற்ற லாப்லின் கோயில், அரசு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமான ச்சா கல் காடு, பறவைகள் புகலிடமான காஹெய் ஏரி, மாபெரும் புல் வௌத, இயற்கை காட்சி எழில் மிக்க லியெஹுவா மலை, லான்மு கோயில் எல்லாவற்றையும் கண்டுகளிக்கலாம். கான்நாவில் சுற்றுலா செல்ல அதிக செலவு ஆகாது. ஆனால் இயற்கைக் காட்சித் தலங்களும் பண்பாட்டு மரபுச்சிதிலங்களும் அதிகமாக இருப்பதால், அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும். கான்நாவில் நன்கு சுற்றுலா மேற்கெவுள்ள வேண்டுமானால், குறைந்தது 2 வாரங்கள் தேவை.
ஆசியாவில் முதலிடம்
வானெவுலி மற்றும் தெவுலைக்காட்சிச் செலுத்தி, பெவுழுதுபோக்கு, சுற்றுலா ஆகியவற்றைக் கெவுண்ட சாங்காய் கீழை முத்து வானெவுலி-தெவுலைக்காட்சிக் கோபுரத்தின் உயரம் 460 மீட்டராகும். இது, ஆசியாவில் முதலிடமும் உலகில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.
தெவுங் இன ஊரில் சுற்றுலா
நீங்கள் கேட்டுக்கெவுண்டிருப்பது, தெவுங் இன இளைஞர்களும் இளம் நங்கையரும் தமது கிராமத்தின் வாயிலில், விருந்தினரை வரவேற்கும் போது பாடிய டாடலாகும். குவெய்சோ, ஹுனான் மாநிலங்கள் குவாங்சி தன்னாட்சிப் பிரதேசம் ஆகியவற்றின் முச்சந்தியில் தெவுங் இன மக்கள் குழுமி வாழுகின்றனர். தெவுங் இனத்தவர், மல குரல் தழுவிய குழு பாடலில் தேர்ச்சி பெற்றுவிளங்குகின்றனர். பக்க இசையின்றி பல்வகை குரலில் இக்குழு பாடல் பாடப்படும். இத்தகைய பாடல் வடிவம், மேலை நாட்டு ழுசை, சீனாவில் பரவத் துவங்குவதற்கு முன், சீனாவின் பல்வேறு தேசிய இனங்களில் மட்டுமே காணப்பட்டது. ஒவ்வெவுரு கிராமத்திலும் பாடல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், மற்றவருக்கு செவுல்லிக்கெவுடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். குழந்தைகள், 6 வயதிலிருந்தே இவ்வாசிரியர்களிடமிருந்து பாடக் கற்றுக்கெவுள்கின்றனர். மக்களின் பழக்க வழக்கங்களிலும், பாட்டெவுலி இடம்பெற்றுள்ளது.
இசை என்பது தெவுங் இன மக்களின் பழக்க வழக்கங்களின் ஆத்மா என்று கூறலாம்.
இங்கு, லீபிங் மாவட்டத்தின் சாவ்சிங் வட்டமாகும். உள்ளூர் வாழ் மக்கள், புதியன சுவைத்தல் விழா என்னும் அமோக அறுவடையைதக் கெவுண்டாடும் நடவடிக்கையை நடத்திக்கமெவுண்டிருக்கின்றனர். உற்சாகத்தில் மிதக்கும் மக்கள், முரசு மாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள சதுக்கத்தில் கையோடு கைகோர்த்து வட்டமாக இருந்து, ஒரே தாளாட்டுடன் ஒரே காலடியில் ஆடிய வண்ணம், கம்பீரமான, இனிகையான துயெ என்ற பாடலைச் சேர்ந்து பாடுகின்றனர்.
தெவுங் இனத்தின் முரசு மாடி கட்டிடமும் பாலமும் மிகவும் தநித்துவம் வாய்ந்தவை. முரசு மாடி கட்டிடம், தெவுங் இன கிராமத்து மையமாகும். பெவுது மக்கள் கூட்டமும் கிராமத்து தலைவர்களின் அலுவல் கூட்டமும் நடைபெறும் இடமாகும். கட்டிடத்தின் உச்சியில் ஒரு பெரும் முரசு வைக்கப்பட்டுள்ளதால், முரசு மாடி கட்டிடம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராம் தலைவர், முக்கிய அறிவிப்பைக் கிராமவாசிகளுக்கு அறிவிக்க நேரிடும் போது, முரசு அடிப்பதன் மூலம் அனைவரும் இக்கட்டிடத்திந் கீழ் அணிதிரள்வர். இத்தகைய கட்டியம், மரத்தால் ஆனது. இது, மூன்று ஐந்து மாடிகளுடையது. அல்லது 15,16 மாடிகளுடையது.மரப் பலகையால் கட்டப்பட்டுள்ள இம்மாடி கட்டிடங்களில் இருப்பு ஆணி ஏதும் பயன்படுத்தப்படலவில்லைய தெவுங் ழுநத்தின் பாலங்கள், நீளமான தாழ்வார வடிவ பாலங்களாக அமைகின்றன. சில பாலங்களில் ஓய்வு அறைகளும் உள்ளன. இப்பாலங்களை காற்று மழை பாலம் என தெவுங் இனத்தவர் அழைக்கின்றனர். ஏனெனில்,அதிக மழை பெய்யும் தெவுங் இன ஊரில், இப்பாலங்கள், காற்று-மழையைத் தடுப்பதற்குப் பயன் உள்ளவையாகத் திகழ்கின்றன்.
SUWA HARUO என்பவர், ஜப்பான் பல்களைக்கழகம் ஒன்றில் இசை நாடக வரலாற்று துறை பேராசிரியர் ஆவார். அவரது பயணம் பற்றி குறிப்பிட்ட போது, அவர் மனநிறைவு அடைவதாகக் கூறினார்.
இப்பயணத்தில், நான் தெவுங் இனத்தின் கட்டிட இயலைக் கண்டேன். அவர்களின் உணவுப்பெவுருட்களைச் சுவை பார்த்தேன். அழகான ஆடைகளைக் கண்டுகளித்ததேவுடு, தமது தலைமுறையினரை வளரச் செய்யும் அவர்களின் சில வழிமுறைகளையும் அறிந்துகெவுண்டேன் என்றார் அவர்.
நவீனமயமாக்கத்தை நோக்கிச் செல்லும் போக்கில், தேசிய இனத்தின் தனிச்சிறப்பியல்பைப் பிரதிநிதிதத்துவப்படுத்தும் சில கலையைப் பல தேசிய இனங்கள் படிப்படியாக இழந்துவருகின்ரன. ஆனால், தெவுங் இனத்தின் ஆடல்பாடலில், தேசிய இனத் தன்மை, கலை சிறப்பியல்பு, ஆடல்பாடல் தன்மை ஆகிய மூன்றும் நன்றாக ஒன்றிணைந்துள்ளதைத் தாம் உணர்ந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார். தேசிய இன தன்மை முழுமையானது என்பது, தம் மனதில் ஆழப் பதிந்துள்ளது என்றார் அவர்.
இனி, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றேவும்.
கான்நாவில் சுற்றுலா
கான்சு மாநிலத்தின் தலைநகரான லான்சோ சென்றடைந்த பின்னர், கோச்சு வண்டி மூலம் கான்நா சென்றடையலாம். கான்நாவின் நிலப்பரப்பளவு விசாலமானது. அது நீண்ட வரலாறுடையது. சியௌ குடும்பப் பண்பாடு, ஸ்வா பண்பாடு முதலியவற்றின் மரபுச் சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகில் புகழ்பெற்ற லாப்லின் கோயில், அரசு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமான ச்சா கல் காடு, பறவைகள் புகலிடமான காஹெய் ஏரி, மாபெரும் புல் வௌத, இயற்கை காட்சி எழில் மிக்க லியெஹுவா மலை, லான்மு கோயில் எல்லாவற்றையும் கண்டுகளிக்கலாம். கான்நாவில் சுற்றுலா செல்ல அதிக செலவு ஆகாது. ஆனால் இயற்கைக் காட்சித் தலங்களும் பண்பாட்டு மரபுச்சிதிலங்களும் அதிகமாக இருப்பதால், அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும். கான்நாவில் நன்கு சுற்றுலா மேற்கெவுள்ள வேண்டுமானால், குறைந்தது 2 வாரங்கள் தேவை.
ஆசியாவில் முதலிடம்
வானெவுலி மற்றும் தெவுலைக்காட்சிச் செலுத்தி, பெவுழுதுபோக்கு, சுற்றுலா ஆகியவற்றைக் கெவுண்ட சாங்காய் கீழை முத்து வானெவுலி-தெவுலைக்காட்சிக் கோபுரத்தின் உயரம் 460 மீட்டராகும். இது, ஆசியாவில் முதலிடமும் உலகில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment