Monday, July 7, 2008
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்.கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.தாவிச் செல்லவும் வழிசெலுத்தல் தேடல்.கோயம்புத்தூர் Coimbatore தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றாகும்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்.[தொகு] முக்கிய இடங்கள்.பேரூர் பட்டீஸ்வரஸ்வாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.சிவன் பட்டீஸ்வரனாகவும் பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ளார்கள்.கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.கனகசபை மண்டபத்திலும்.இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை.மருதமலை முருகன் கோவில்.ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் நகர் மத்தியில் வைசியாள் தெருவில் அமைந்துள்ளது.நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.கோவைக் குற்றாலம் கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி நதியில் அமைந்துள்ளது.வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.வ.உ.சி . பூங்கா வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா.சிறு மிருகக்காட்சி சாலை சிறுவர் ரயில்.சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன.[தொகு] அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்.ஊட்டி 90 கி.மீ. வடமேற்கு மிகப் பிரபல மலை வாசஸ்தலம்.அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.குன்னூர் ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாசஸ்தலம்.சிம்ஸ் பார்க் பிரபலம்.முதுமலை சரணாலயம் ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம்.மலம்புழா அணை பாலக்காடு அருகில்.ஆனைமலை பழனி 100 கி.மீ. தெற்கு குன்றின் மீதமைந்த முருகன் கோவில்.ஆறு படை வீடுகளில் ஒன்று.அமராவதி அணை.திருமூர்த்தி அருவி.[தொகு] தகவல் தொழில்நுட்பம்.கோவையில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது.கோவை மருத்துவ கல்லுரி அருகே அது அமைய உள்ளது.இதனால் அவிநாசி சாலை அருகே உள்ள நிலங்கள் விலையுயர்வு கண்டுள்ளன.[தொகு] கல்வி.கோவை மாநகர் கல்வியில் சலைத்தல்ல.கோவையில் நிறைய புகழ் பெற்ற பள்ளிகள் கல்லூரிகள் உள்ளன.எ.கா. பாரதி மேல்நிலை பள்ளி கார்மல் கார்டன் பள்ளி அவிலா பள்ளி மற்றும் பு.சா.கோ. கல்லூரி குமரகுரு கல்லூரி கிருஷ்ணா கல்லூரி ஆகியன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment