தெய்வனாம்பதி 10.மாவட்டம் தேனி.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து கோயிலின் தூரம் தேனி 30 கி.மீ.பெரியகுளம் 14 கி.மீ.திண்டுக்கல் 60 கி.மீ.மதுரை 80 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேனி பெரியகுளம் வத்தலக்குண்டு ஆகிய ஊர்களில் உள்ளதனியார் லாட்ஜ்களில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு வந்து செல்லலாம்.கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரைபோக்குவரத்து வசதி மதுரை திண்டுக்கல் வத்தலக்குண்டு பெரியகுளம் தேனி கம்பம் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து தேவதானப்பட்டிக்கு எந்நேரமும் பேருந்து வசதி உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் திண்டுக்கல் மதுரை.அருகிலுள்ள விமான நிலையம் மதுரை.
No comments:
Post a Comment