Monday, July 7, 2008

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்.பழனி.பழனி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று.இங்குள்ள தண்டாயுதபாணி விக்ரம் மூலிகைகளால் செய்யப்பட்டது.பழனிமலை மீது அமைந்துள்ள இந்த மூலிகைக் கடவுளுக்கு அபிஷேகம் செய்து.அதனை உண்பதால் பல நோய்கள் தீரும் என்பர்.

No comments: