Monday, July 7, 2008

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம்.தர்மபுரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற இடம் ஹோகேனக்கல்.ஹோகேனக்கல் என்றால் புகைக்கும் கல் என்று பொருள்.மலைகளுக்கு இடையே தண்ணீர் ஆறாக ஓடும் அற்புதமான இடமாகும்.அருகில் பென்னகரம் என்ற கிராமம் உள்ளது.சிறந்த விடுமுறை ஸ்தலமாகும்.

No comments: