கிரீசு கிரேக்க மொழி கயுயுழைற அல்லது கயுயுனு முறைப்படி கிரேக்கக் குடியரசு கிரேக்க மொழியில் எல்லிநீக்கி டீமொக்ராட்டியா ஆங்கிலம் Hellenic Republic என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது.மாசிடநூனியாவும் பல்கேரியாவும் கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது.ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது.மேற்கே யவனக் கடல் உள்ளது.கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment