Sunday, July 6, 2008

அய்யர்மலை

அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில்.அய்யர் மலை மூலவர் இரத்தினகிரீஸ்வரர் பெருமை சுயம்பு அம்பாள் சுரும்பார்குழலி தல மரம் வேம்பு தீர்த்தம் காவேரித்தீர்த்தம் சிறப்பு மலைகோயில் உயரம் 1178 அடி படிகள் 1017படிகள் ஊர் அய்யர் மலை மாவட்டம் பிரார்த்தனை தங்கள் குல தெய்வம் இன்னது என்பது தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம்.தவிர இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம் தொழில் விருத்தி.புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன.நிம்மதி வேண்டுவோர் நிறைய பேர் இம்மலைக்கு வருகிறார்கள்.தவிர இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும் போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன.இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா.ரத்த கொதிப்பு நெஞ்சுவலி கை கால் மூட்டு வலி.நேர்த்தி கடன் அபிசேகம் ஆராதனைகள் மற்றும் மணி விளக்குகள் ஆகியவை இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகிறார்கள்.இறைவனுக்கு தூய உலர்ந்த வேஷ்டி சாத்தலாம்.சுவாமிக்கு பால் எண்ணெய் இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.விர தம் இரு த் தல் தான த ரு மம் செய் த ல் வேள்வி புரி த ல் தபம் செய் த ல் தியா னம் செய் தல் ஆகி யவை இத் த ல த் தி ல்செய் தால் பன் ம ட ங்கு புண் ணி யம் கிடை க் கு ம்.ப்பு வாய் ந்த சிவ த ல ம்.இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய் ய லா ம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம் கோயிலின் சிறப்பம்சம் பால் தயிராகும் அதிசயம் சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது.பத்தி கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை.மாறாக முதல் நாள் அபிசேகம் செய்த பால் அடுத்த நாள் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது.இது இக்கோயிலில் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.வைராக்கிய பெருமாள் காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார்.அது படியே நடக்க வைராக்கிய பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார்.மலைக்கு கீழே பாதமும் மேலே சிரசும் வந்தது.தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம்.பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும்.இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.காகம் பறவா மலை ஆயர் ஒருவர் அபிசேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பால் காகம் கவிழ்ந்ததால் அது எரிந்து போயிற்று.ராஜலிங்கம் வாள்போக்கி நாதர்பாடல் திருநாவுக்கரசு திருப்பதிகம்அருணகிரிநாதர் திருப்புகழ்தீர்த்தசிறப்பு காவேரித் தீர்த்தம் தினமும் கால்நடையாகவே 8 கி.மீ. நடந்து எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.தலத்தின் புராணப்பெயர்கள்.ஐவர் மலை சிவாயமலை தலபெருமைகள் சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.இறைவன் 9 நவ ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள் சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்நத சிவதலம்.இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான்.இங்கு இறைவனுக்கு சேந்திபூ சாத்துவதில்லை.மாணிக்கம் பதித்த விலை மதிப்பற்ற கிரீடம் சூட்டி கார்த்திகை 1 ந்தேதி சுவாமி காட்சியளிப்பார்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கரூர் 40 கி.மீ.குளித்தலை 8 கி.மீதிருச்சி 44 கி.மீ.மணப்பாறை 40 கி.மீ. தங்கும் வசதி.கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.போக்குவரத்து வசதி கரூர் திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது.நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம் அருகிலுள்ள ரயில் நிலையம் குளித்தலை கரூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் சித்திரைத் திருவிழா 15 நாட்கள் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர் கார்த்திகை சோமவாரம் 3ஆம் 4 ஆம் திங்கள் கிழமைகளில் 2லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவர் 1017 படிகளில் பக்தர்கள் புரண்டே மேலேறி மலைக்கோயிலுக்கு வருவது சிறப்பு பிரதோச காலங்கள் குருபெயர்ச்சி மாதப்பிறப்பு நாட்கள் தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு தீபாவளி பொங்கல் ஆகிய விசேச தினங்களின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும் தல வரலாறு இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம்.சோதிலிங்க வடிவமானது.மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி.ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான்.இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது.இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்த இறைவனை வணங்கினான்.இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான்.அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது.

1 comment:

Unknown said...

kulithalai ku perumai .intha tempel.
very nice place.
by
sundar_ece2112@yahoo.co.in.
kulithalai .
singapore 006582311901