Monday, July 7, 2008

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்.தமிழ்நாட்டிலுள்ள புனித தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம்.75 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புனித தலம் அம்மனுக்கு பிரசித்தமான ஸ்தலங்களுள் ஒன்றாகும்.காஞ்சி காமாட்சி என்ற காமாட்சி அம்மன் கோயில் இங்கு உள்ளது.ஆதி சங்கராச்சாரியாரின் காமகோடி பீடம் இங்கு உள்ளது.முன்பு ஒருகாலத்தில் காஞ்சிபுரம் பல்லவ மன்னர்களும் விஜய நகர பேரரசர்களும் முகலாயர்களும் பிரிட்டீஷ்காரர்களுக்கும் தலைமையிடமாக விளங்கிய பெருமை உண்டு.முக்கிய ஸ்தலங்கள்.வைகுண்ட பெருமாள் கோவில் கைலாசநாதர் கோவில் ஏகாம்பிரேஸ்வர் கோயில்.தேவராஜஸ்வாமி திருக்கோவில் காமாட்சி அம்மன் கோவில் சனீஸ்வரன் கோயில்.Handloom Industry அண்ணா Memorial ஆகியன.

No comments: