Sunday, July 6, 2008
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி அம்மன் பகவதிஅம்மன் பிறபெயர்.தேவிகன்னியாகுமரி இறைவி தியாகசௌந்தரி இறைவி பால சௌந்தரி முக்கிய தீர்த்தம் பாபநாசதீர்த்தம் புகழ் இந்தியதென்கோடி சிறப்பு சுற்றுலாதலம் ஊர் கன்னியாகுமரி புராணபெயர்.குமரிகண்டம் மாவட்டம் பிரார்த்தனை கன்னிகா பூஜை சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமண காரியங்கள் கைகூடுகிறது.காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.தலபெருமைகள் பரசுராமர் குமரிதெய்வ உருவை இவ்விடத்தில் அமைத்து வழிபட்ட தலம்.இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்த சிறப்பு வாய்ந்த தலம் பராசக்தியுறையும் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது.இப்போதிருப்பது இரண்டாவதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.பிதுர்கடன் கழிக்க ஏற்ற தலம்.வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில் நேர்த்தி கடன் அம்மனுக்கு விளக்கு போடுதல் அம்மனுக்கு புடவை சாத்துதல்.நாகர்கோயிலிலிருந்து 25 கி.மீ.திருநெல்வேலியிலிருந்து 91 கி.மீ.மதுரையிலிருந்து 242 கி.மீ.தங்கும் வசதி கோயில் விடுதிகள்1.அலை மகள் விடுதி.2. கலை மகள் விடுதி.3. மலை மகள் விடுதி.கட்டணம் ரூ.100.தவிர கன்னியா குமரி மிக முக்கிய சுற்றுலா தலம் என்பதால் நகரில் நிறைய தனியார் விடுதிகள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.800 வரை.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயல் அலுவலர் அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோயில்.கன்னியாகுமரி.போன் 04652 246223 கோயிலின் சிறப்பம்சம் இது முக்கடல் சங்கமிக்கும் பாரதத்தின் தென்கோடி முனை.கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப்பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது.சில பௌர்ணமி நாளன்று.காந்தி மண்டபம் 1948ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது.கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது.காந்திஜி பிறந்த நாளான அக்டோ பர் 2 ந்தேதி சூரிய ஔத பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு.சுற்றுலாப்பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.விவேகானந்தர் நினைவு மண்டபம்குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன.அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது.அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகின்றது.அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது.முக்கிய திருவிழாக்கள் புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாள் வைகாசி விசாகம் 10 நாள் தேரோட்டம் தெப்போற்சவம் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment