Sunday, July 6, 2008

மணவாளநல்லூர்

பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் விருத்தாச்சலம் 2 கி.மீ.கடலூர் 40 கி.மீ.உளுந்தூர்பேட்டை.கட்டணம் ரூ.200 முதல் 400 வரைபோக்குவரத்து வசதி பஸ்வசதி விருத்தாச்சலம் சேலம் சாலையில் விருத்தாச்சலத்திலிருந்து மிக அருகில் 2 கி.மீ தொலைவில் மணவாளநல்லூர் உள்ளது.அருகில் உள்ள ரயில் நிலையம் விருத்தாச்சலம் டவுண்அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி முக்கிய திருவிழாக்கள் பங்குனிஉத்திரம் 10 நாட்கள் திருவிழா சித்ராபவுர்ணமி நாளில் 1008 பால்குடம் எடுப்பார்கள் வைகாசித்திங்கள் வசந்த உற்சவம் 10 நாட்கள் திருவிழா லட்ச்சார்ச்சனை சட்டத்தேரில் முருகன் விநாயகருடன் வீதி உலாக்ஷ மாதந்தோறும் கார்த்திகை நாளன்று சிறப்பான அபிசேக ஆராதனைகள் நிகழ்ந்து வருகின்றன.தல வரலாறு தேவார மூவரில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருமுதுகுன்ற விருத்தாச்சலம் ப் பகுதிக்கு வந்த போது இதுவோ முதுகுன்றம்.

No comments: