பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் ஊட்டி 22 கி.மீ.குன்னூர் 22 கி.மீ.கோவை 100 கி.மீ.மஞ்சூர் 20 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் ஊட்டி நகரிலேயே தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.போக்குவரத்து வசதி ஊட்டி இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா தலமாதலால் இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா தலமாதலால் ஊட்டிக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.குடும்பத்தோடு வருகிறவர்கள் ஊட்டியிலிருந்து கைகாட்டி வந்து அங்கிருந்து தனியார் வேன் டாக்சி ஆகியவற்றின் மூலம் ஹெத்தையம்மன் கோயிலுக்கு செல்லலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் ஊட்டி கோவை.
No comments:
Post a Comment