Monday, July 7, 2008
மேலைத்திருமணஞ்சேரி
மேலைத்திருமணஞ்சேரி எதிர்கொள்பாடி நாகப்பட்டினம்.மூலவர் ஐராவதேஸ்வரர் அம்மன் சுகந்த குந்தளாம்பிகை தீர்த்தம் ஐராவத தீர்த்தம் வழிபட்டோ ர் இந்திரன் ஐராவதம் ஊர் மேலத்திருமணஞ்சேரி எதிர்கொள்பாடி மாவட்டம் நாகப்பட்டினம் தல வரலாறு திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார்.இதனால் இத்தலம் எதிர்கொள்பாடி என அழைக்கப்பட்டது.இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான்.பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இந்திரன் ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான்.இங்கிருந்து 6 கி.மீ. துணரத்தில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் உள்ளது எதிர்கொள்பாடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment