அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.திருவேள்விக்குடி.நாகப்பட்டினம் மாவட்டம் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் மணவாளேஸ்வரர் திருமேனி
கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கம் அம்மன் பரிமள சுகந்த நாயகி தீர்த்தம் மங்கள தீர்த்தம்
ஊர் திருவேள்விக்குடி மாவட்டம் நாகப்பட்டினம் தலவரலாறு திருவேள்விக்குடியின்
அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள்.அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள் கிழமை
விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள்.17வது திங்களில் ஈசன் மணவாளேஸ்வரர் ஆக தோன்றி அவளைத் திரு.பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண் டார்.எனவே தான் இத்தலம் திருவேள்விக்குடி என அழைக்கப்பட்டது.தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை சிவன் தன்னை மணந்து கொள்கிறார்
என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள் பாலிக்கிறாள்.பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன் இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத
ஆண்கள் பெண்களின் துயரத்தை போக்கி திரு.பாக நடத்தி வைக்கிறார்.சிறப்பம்சம் தேவாரப்பதிகம் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 23வது தலம்.திருத்துருத்தியாகிய குத்தாலத்தோடு சேர்த்து பாடப்பட்ட திருத்தலம் இது.அரசகுமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன்
இறந்துவிட்டனர்.பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.வனை வணங்கி நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான்.திருமணம் செய்து வைத்தார்.சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு
தனது குஷ்டத்தை போக்கி கொண்டார்.சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இது.இறைவனின் திருமணத்தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.நவக்கிரக தோஷத்தால் திரு.பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை திருமண தடை நீங்க யாகம்
நடக்கிறது.தில் திரு.திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை
செய்து நன்றி சொல்லி விட்டால் போதும்.மாலை 4.30 8 மணி வ ரை இருப்பிடம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது திரு.கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் குத்தாலம் வந்து அங்கிருந்து
ஆட்டோ மினி பஸ் மூலம் செல்லலாம்.போன் 04364 235 462.அருகிலுள்ள ரயில் நிலையம் குத்தாலம் அருகிலுள்ள விமான
நிலையம் திருச்சி சென்னை.
No comments:
Post a Comment