Monday, July 7, 2008

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்.அம்மன் வனபத்ரகாளியம்மன் பெருமை சுயம்பு விசேசம் பூப்போடுதல் தலமரம் தொரத்திமரம் தீர்த்தம் பவானிதீர்த்தம் பிரம்மாண்டம் கெடாவெட்டுதல் சிறப்பு குண்டமிறங்கல் இடம் தேக்கம்பட்டி ஊர் மேட்டுப்பாளையம் மாவட்டம் பிரார்த்தனை செய்வினை பில்லிசூன்யம்.15 ஆயிரம் கிடா வெட்டு.வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல்தான் நினைவிற்கு வரும்.ஒரு வாரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது.ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.15 ஆயிரம் கிடா வெட்டு.வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல்தான் நினைவிற்கு வரும்.ஒரு வாரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது.ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கோவை 42 கி.மீ.மேட்டுப்பாளையம் 6 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் மேட்டுப்பாளையம் நகரில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.போக்குவரத்து வசதி கோவை ஊட்டி சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது.அருகிலுள்ள ரயில் நிலையம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா.

No comments: