புராணபெயர் இரசம்மா நகரம் மாவட்டம் திண்டுக்கல்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து கோயிலின் தூரம் திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ.மதுரையிலிருந்து 36 கி.மீ.தங்கும் வசதி நத்தம் நகரிலும் திண்டுக்கல் மதுரை ஆகிய நகர்களில் தனியார் லாட்ஜ்கள் நிறைய உள்ளன.போக்குவரத்து வசதி திண்டுக்கல் மதுரை நகர்களிலிருந்து 1 மணி நேர பஸ் பயணமாக நத்தம் சென்றடையலாம்.அருகில் உள்ள ரயில் நிலையங்கள் திண்டுக்கல் மதுரை.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை.
No comments:
Post a Comment