Tuesday, July 8, 2008

நாகநயினார்தீவு

குல. சபாநாதன் இத்தலத்திற்கு நாகதிவயின நாகதீவு அல்லது நாகத்தீவு நயினார்தீவு நாகநயினார்தீவு மணிநாகதீவு மணிபல்லவத் தீவு மணித்தீவு பிராமணத்தீவு ஹார்லெம் Haorlem சம்புத்தீவு நரித்தீவு நாகேஸ்வரம் நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன [1] எனக் குறிப்பிட்டுள்ளார்.அனல் என்ற தமிழ்ச் சொல் அக்னியைக் குறிப்பது என்பதை அறிந்து இருந்த நம்பொத்த ஆசிரியர் நயினார் நாகநயினார் என்பன நாகதேவனைக் குறிக்கும் பெயர்கள் என்பதையும் அறிந்து இருந்திருக்கலாம்.பதினைந்தாம் நூற்றாண்டில் நயினாதீவுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர் நாகதீவு நயினார்தீவு நாகநயினார் தீவு இவற்றில் எதுவாகவும் இருந்திருக்கலாம் என்பதே நம்பொத்த மூலம் நமக்குத் தெரியவருகின்றது.இந்தத் தீவு ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக அக்காலத்திலும் திகழ்ந்திருந்தது.மணிமேகலைக் காப்பியம் எழுந்த சங்கமருவிய காலத்தில் அதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் நயினார்தீவு மணிபல்லவம் என்றும் அழைக்கப்பட்டது என்றும்.மணிமேகலை நயினாதீவுக்கு வந்திருக்கலாம் என்று கூறும்போது.புத்தர் வந்திருக்கமுடியாது என்று எப்படிக் கூறமுடியும்.திரு.நாகர் தாம் வழிபட்ட நாகத்தை நாகநயினார் நாகதம்பிரான் எனப் போற்றியிருத்தல் கூடுமாதலின் நயினார்தீவு எனப் பெயர்பெற்றதாகவும் கூற இடமுண்டு.ஒல்லாந்திலும் ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் USA ஹார்லெம் நிலைத்திருக்கின்றது.6. விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும் அயலிலுள்ள தீவுகளும் திருமலை வன்னி மன்னார் மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப் பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன.முதலியார் திரு.செ.இராசநாயகம் தமது யாழ்ப்பாணச் சரித்திரம் 1933 என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார்.7. ஆக நயினார்தீவும் ஏனைய யாழ்ப்பாணத் தீவுகளையும் யாழ் குடாநாட்டையும் போன்று.சரித்திர காலத்துக்கு முன்னர் அதாவது விசயன் வரவுக்கு முன்னர் நாகர்களது ஒரு குடியிருப்பாக இருந்திருக்கலாம்.நயினார்தீவு நாகதீவு நாகதிவயின நாகநயினார்தீவு ஆகிய நயினாதீவுக்கு வழங்கப்பட்ட தொன்மைவாய்ந்த பெயர்களும் இவ்வுண்மையை மேலும் உறுதிசெய்கின்றன.சரித்திர காலத்திற்கு முற்பட்ட பெரும்பாலும் திராவிடர்களாகவே இருந்திருக்கக்கூடிய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரின் ஒரு கிளையினரே நாகர் என சேர் பொன்.பன்மொழிப் புலவர் திரு.கா.அப்பாத்துரையாரோ மேலும் ஒருபடி சென்று நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர்.தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் ஆதித்த நல்லூர் என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இறந்தோரின் உடலை இட்டுப் புதைக்கும் மண்சாடிகள்.நாகர்களின் தசைக் கட்டமைப்பு மஞ்சள் நிறம் சப்பை மூக்கு சிறிய கண்கள் உயர்ந்த கன்ன எலும்புகள் அற்பதாடி முதலியவை Hindu History எனும் நூலின் ஆசிரியர் திரு.ஏ.கே.மஜும்தார் என்பார் கூறுகின்றமையும் இங்கு நோக்கத் தக்கது.இவ்வாறான தாழிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலையடுத்த குவளக்கரைக் கிராமத்திலும்.ஆதாரம் திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் The Hindu இதழில் 14.03.2004 இலும் 03.04.2005 இலும் வரைந்த கட்டுரைகளும் The Telegraph இதழில் 20.06.2005 இல் திரு.எம்.ஆர்.வெங்கடேசு வரைந்த கட்டுரையும் நாக வழிபாட்டில் திளைத்த தமிழ்த் தொல்குடியினரான நாகர்கள் நயினாதீவு மற்றும் தீவுகளிலும் யாழ்.கி.பி. 1620 அளவில் நயினாதீவில் அமைந்திருந்த நயினார் கோவில் போர்த்துக்கீசரால் தாக்கி அழிக்கப்பட்ட வேளையில்.ஆயினும் திரு.சண்முகநாதபிள்ளை  பிரான்சீஸ்கு என்பது அவருடைய பெயர் அல்ல அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்று கூறியிருப்பது விந்தையாகவுள்ளது.திரு.திரு.இராமலிங்கர் இராமச்சந்திரர் 165 ஆண்டுகளுக்கு மேல் குறைந்தபட்சமாக கி.பி.1624 தொடக்கம் கி.பி. 1788 வரை உயிர் வாழ்ந்த ஒருவராயிருந்திருக்க வேண்டும்.போர்த்துக்கேயர் அழித்த கோயிலை இவருடைய திரு.மேலும் திரும்பிப்போய்விட்டார்கள் என்று திரு.சண்முகநாதபிள்ளை கூறுவதை நம்புவதற்குச் சங்கடமாக உள்ளது.14. ஆகவே திரு.இராமச்சந்திரர் கதிரித்தம்பி ஒல்லாந்தர் காலத்தில் நொத்தாரிஸ் மற்றும் கிராம வரிவசூலிப்பவர் ஆகிய பதவிகளைப் பெறுவதற்காக கிறீஸ்தவராக மதமாற்றம் பெற்று இருக்கலாமென்றும் ஒரு மேரிமாதா கோவிலையும்கூட அவர் நிறுவி நிருவகித்து இருக்கலாமெனவும் கருதுவதற்கு ஆதாரங்களுண்டு.திரு.இன்னும் சொல்லப்போனால் எனது மனைவி திரு கதிரித்தம்பியின் மகன் இராமச்சந்திரரின் மகன் முத்துக்குமாருவின் மகன் சின்னத்தம்பியின் மகன் துரைசாமியின் மகள் ஆவார்.அயல்தீவுகளில் வசித்த மக்களில் சிலரும் நயினாதீவில் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளார்கள்.அனலைதீவு எழுவைதீவு மற்றும் தீவக மக்களும் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளனர்.பக்தியும் நயினாதீவு மக்களுடனான இத் திருமணத் தொடர்புகளை ஊக்குவித்த மற்றொரு காரணியாகலாம்.சில ஆண்டுகள் செல்ல திரு.சில நாட்களில் அவர் திரும்பிவந்து கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார்.இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம்.17. கிறீஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. ஆறாம் றூற்றாண்டு வரை பௌத்தம் சேர சோழ பாண்டிய நாடுகளில் தழைத்திருந்த காலத்து.அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழ்ந்த தமிழ் நாகர்களும் அவர் பின்னோரும் பௌத்தர்களாக மதம் மாறி வாழ்ந்த காலத்தில் நயினாதீவிலும் பௌத்தமதம் காலூன்றி இருந்திருக்கலாம்.18. ஆகவே அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும் நயினார் அல்லது நாகம்மாள் கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு.அப்படியான புத்தர்கோவில் இங்கே இருந்திருக்குமாயின்.தொடர்ச்சியும் தொன்மையும் கொண்டதாக நயினாதீவில் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு நாகவழிபாடு மட்டுமே.கொழும்பிலும் ஏனைய தென்பகுதி நகரங்களிலும் தாக்கப்பட்டும் உடைமைகளை இழந்தும் அகதிகளாகி தமது உற்றார் உறவினர்கள் தமிழ் ஈழப் பகுதிகளுக்குத் திரும்பி வந்ததாலும்.நயினாதீவுப் பால முகப்பில் சிங்களவரே திரும்பிப் போங்கள் Sinhalese Go Boack.ஆலயத்தின் பெரிய கதவு 65 வீதம் எரிந்திருக்கக் காணப்பட்டது.இக்கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராசா அவர்கள் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார்.அரசாங்கம் வழமைபோல விடுதலைப்புலிகளே இக்கொலையைச் செய்திருக்கலாமென்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றது.

No comments: