Monday, July 7, 2008

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம்.நீலமலை நீலகிரியாகும்.சுமார் 6500 அடி தரையிலிருந்து மேலே மலை மீது அமைந்துள்ளது.850 ஆண்டுகளுக்கு முன்பு இப்பெயர் வைக்கப்பட்டது.இங்கு காபி மற்றும் தேயிலை பயிர்கள் விளைகின்றன.உருளைக்கிழங்கு இங்கு விளையும் முக்கிய வர்த்தக பயிராகும்.யூகலிப்ட மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.இங்கு தோடா.கோடா குடும்பா பனியா போன்ற பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

No comments: