Monday, July 7, 2008

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்.புதுக்கோட்டை அரசாண்ட மன்னர்கள் இங்கு பல அரிய கோட்டைகளையும் வாய்க்கால்களையும் அழகான மாளிகைகளையும் கட்டினர்.புதுக்கோட்டை இளவரசர் இங்கு 17வது நூற்றாண்டில் ஆட்சி செய்தார்.இங்குள்ள குகைகளில் காணப்படும் சித்திரங்கள் உலக புகழ் பெற்றவை.சித்தன்னவாசல் விராலிமலை குடுமியான் மலை குடும்பலூர் அரசு அருங்காட்சியம் கோகர்னேஸ்வரர் ஆலயம் நாரதமலை திருமயம் ஆவுடையார் கோவில் மனோரா குமாரமலை பள்ளிவாசல் ஆகியவை மிகவும் புகழ் பெற்ற இடங்கள்.ஆடிப்பூரம் மாணிக்கவாசகர் விழா ஆகியவை இங்கு கொண்டாடும் முக்கிய பண்டிகைகளாகும்.

No comments: