Tuesday, July 8, 2008

பாரிஸ்

பாரிஸ்.உதயத்தில் ஈபெல் கோபுரம்பாரிஸ் பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும்.சம்ஸ் எலிசீஸ் Champs தூlysஙes போன்ற மரவரிசைகளோடு கூடிய புலேவாட் டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது 1999 கணக்கெடுப்பு 2 147 857.1999 கணக்கெடுப்பு 11 174 743 வசிக்கிறார்கள்.2 புறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில் யூle de France.பாரிஸ் என்ற பெயர்.வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு பலைஸ் டி ஜஸ்டிஸ் Palais de Justice மற்றும் நோட்ரே டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள இலே டி லா சிட்டே.சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர் நகரம் தற்போது லத்தீன் பகுதி என வழங்கும் சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது இது பின்னர் பாரிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மார்ச் 28 845 ல் ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான்.14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில் பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது.

No comments: