Monday, July 7, 2008
இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுர மாவட்டம்.ராமேஸ்வரம்.ராமாயண காலத்திலேயே புகழ் பெற்ற இடம்.இங்குள்ள கடலில் நீராடுவது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் முதலானது.அதன் மூலம் தன் பாவங்கள் நீங்கி முக்தி அடைவதாக நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.ராவணனுடன் போர் புரிந்த பின்பு ராமன் சிவனை வழிபட தேர்ந்தெடுத்த இடம் ராமேஸ்வரம் எ ன்ற சிறப்பு பெற்றது.ராமன் லஷ்மணன் மற்றும் ஹனுமானுக்கு இங்கு கோயில்கள் உண்டு.இங்குள்ள கடலில் தான் மீன்களும் இரால்களும் ஏராளமாக பிடிக்கப்பட்டு வௌத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இங்குள்ள மண்டபம் என்ற இடத்தில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது.இந்த ராமேஸ்வரத மூதின் முன்பகுதி தனுஷ்கோடி.ராமநாதசாமி கோயில்.சீதா ராமன் வணங்க ஹனுமான் லிங்கம் கொண்டுவரச் சொன்னார்.ஆனால் ஹனுமான் வர தாமதம் ஆகவே.இந்த கோயிலிலுள்ள கோபுரத்தின் உயரம் 38.4மீ அகலம் 200 ம ளு நீளம் 264 மீ. இக் கோயிலைக் சுற்றியுள்ள சிற்பங்கள் 12ம் நூற்றாண்டு முதல் ஆண்ட ஒவ்வொரு மன்னனின் சிறப்பையும் கூறுவதாக உள்ளது.கோதண்ட ராமசாமி கோயில்.விபீஷணன் ராமனை வளைத்து பிடித்த இடம் இதன் முனையில் உள்ளது தனுஷ்கோடி.கந்தமதனா பர்வதம்..இங்குள்ள இரண்டு அடுக்கு மண்டபத்தில் ராமனுடைய பாதங்கள் ஒரு சக்கரத்தில் வைக்கப்பட்டுள்ளது.அக்னி தீர்த்தம்.அமைதியான கடல் பகுதி இக்கடலின் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.COREL REEF.முத்துக் குளிக்கும் இடம் இந்த தீவு அதன் சுற்றியுள்ள இயற்கை காட்சி கடலின் சங்கமம் ஆகியவை கண்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.குருசடை தீவு.ஆராய்ச்சியாளர்களுக்கு உரித்தான மிக முக்கிய தீவு.ராமேஸ்வரத்திலிருந்து மண்டபத்திற்கு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.வௌதநாட்டினரும் இங்கு வந்து தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சிறப்பு இத்தீவிற்க்கு உள்ளது.மண்டபம்.சுமார் 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது போக்குவரத்து சந்திப்பு இடமாக இது திகழ்கிறது.இலங்கை அகதிகள் தங்கும் இடமாக தற்போது உள்ளது.முக்கிய பண்டிகைகள்.தை அமாவாசை மாசி சிவராத்திரி திருக்கல்யாணம் மஹாளய அமாவாசை இங்கு சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment