Tuesday, July 8, 2008

புருண்டி

புருண்டி.1 முன்னைய தகவல்களைக் கொண்டு துணியப்பட்டதாகும்.புருண்டி உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும்.இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது.ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி.மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.

No comments: