Tuesday, July 8, 2008

சியோல்

சியோல் தென்கொரிய நாட்டின் தலைநகராகும்.உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று.சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில் தென்கொரிய வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.

No comments: