Tuesday, July 8, 2008

சீராலியோனி

சீராலியோனி.தலைநகரம்.1 Rank based on 2007 figures.சீராலியோனிக் குடியரசு என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சீராலியோனி ஓர் மேற்கு ஆபிரிக்க நாடாகும்.இதன் எல்லைகளாக வடக்கே கென்யாவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளன.சீராலியோனி என்றபெயரானது போத்துக்கீசிய மொழியில் சிங்கக் குகை என்பதில் இருந்து வந்ததாகும்.1700 களில் சீராலியோனி அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது.இதன் தலைநகராக பிறீரவுண் Freetown.1808 இல் இந்தபிரதேசமானது பிரிட்டிஷ் குடியாட்சிக்குட்பட்டது.1961 இல் இந்நாடு சுதந்திரம் அடைந்தது.1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டுவரை புரட்சி வாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது.இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17 000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர்.2002 ஆம் ஆண்டில் இருந்து சீராலியோனி நாட்டு மக்கள் சமாதானத்தை அனுபவிக்கின்றனர்.இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களிற்கு 38 ஆண்டுகளும் பெண்களிற்கு 42 உம் ஆகும்.பொருளடக்கம் [மறை].1 வரலாறு.1.1 ஆரம்ப அடிமை வரலாறு.2 அரசியல்.3 பொருளாதாரம்.வரலாறு.ஆரம்ப அடிமை வரலாறு.மேற்கு ஆபிரிக்காவிலேயே சீராலிபோனியில் தான் ஐரோபியர்கள் முதலில் தொடர்புகளை உருவாக்கினார்கள்.Pedro da Cintra எனப்பெயரிட்டான்.1652 ஐக்கிய அமெரிக்காவிற்கான அடிமை வியாபாரம் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெற்காகவுள்ள கடற்தீவுகளில் Sea Islands கொண்டுவரப்பட்டனர்.இவர்களில் நெற்பயிற்ச்செய்கைத் திறமையானது அமெரிக்கர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.1787 இல் இலண்டனில் ஒருசில உள்ள கறுப்பு ஏழைகளை சுதந்திர மாகாணம் எனப்பொருள்படும் புறொவின்ஸ் ஒவ் பிறீடம் Province of Freedom இல் குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.15 மே.முதலாவதாகக் குடியேறியவர்கள் நோயினாலும் அங்கிருந்த மக்களுடான யுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் அழிந்துவிட்டார்கள்.நோவா ஸ்கொட்டியாவில் விளைச்சல் பெரும்பாலும் இல்லாத கட்டாந்தரையே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.இதில் பெரும்பாலானவர்கள் கடும் குளிரினால் இறந்து போனார்கள்.இதன் பின்னர் 1792 இல் பிறீடவுணில் ஓர் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார்கள்.அரசியல்.ஐந்து வருடங்களிற்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்கள் மூலம் அரசியல் தீர்மானிக்கபடும்.அரசியற் தலைவராக ஜனாதிபதி விள்ங்குகின்றார்.சமீபத்திய தேர்தல் மே 2002 இல் இடம் பெற்றது.மிகுதி 12 ஆசனங்களும் 12 நிர்வாக மாவடங்களின் தலைவர்கள் ஆவர்.பொருளாதாரம்.சீராலியோணி உலகின் மிக வறிய நாடாகும்.இங்கே ஏழை பணகாரர்களிற்கிடையே மிகப் பெரும் வித்தியாசம் காணப்படுகின்றது.

No comments: