Monday, July 7, 2008

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்.சிவகங்கை.வினாயகப் பெருமானின் ஆலயமான பிள்ளையார் பட்டி இங்கு உள்ளது.பல்லவர்களின் கோயில் சிற்ப கலைக்கு இக்கோயில் ஒரு எடுத்துக்காட்டு.கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே இங்குள்ள தொண்டி என்ற இடத்தில் அயல் நாட்டினருடன் வாணிபம் நடைபெற்றது என்று கூறுவர்.இங்கு கடலில் படகு சவாரி செய்யலாம்.காரைகுடி.கவிஞர் கண்ணதாசனின் மணிவிழா மண்டபம் இங்கு உள்ளது.கம்பன் மண்டபம் தொழிற் கல்வி கூடங்கள் இங்கு உள்ளன.

No comments: