Monday, July 7, 2008

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்.10.`Rice Bowl of Tamilnadu என்ற சிறப்பு பெயர் இதற்கு உண்டு.கர்நாடக இசை இசைக் கருவிகள் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.ஷ்ரீ பிரகதீஸ்வரர் ஆலையம்.10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலையம் கட்டிடக் கலைக்கு மிகவும் அவசியமானது நந்தி சிலை ஒரே கல்லினால் எழுப்பப்பட்டது இங்குள்ள சிற்பங்கள் மண்டபங்களில் அஜந்தா குகையில் காணப்படுவது போன்ற ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன.The Palace.கோயிலுக்கு அருகில் மராட்டியர்களும் நாயக்கர்களும் இணைந்து 1550 AD இல் கட்டப்பட்டது நீண்ட மதில்களையும் சுவர்களையும் மிக உயர்ந்த கோபுரங்களையும் கொண்டது.Art Gallary.சோழர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.Library.சுமார் 30 000 ஓலைச் சுவடிகள் இங்கு உள்ளன.இந்திய மட்டும் ஐரோப்பிய மொழிகளிலும் எழுதிய பல தொகுப்புகள் இங்கு பாதுகாத்து வைக்கப்படுகின்றன.Hall of Music.சங்கீதத்திற்காக மிக அருமையாக கலை வேலைபாடுகளுடன் மிக நுணுக்கமாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்.திருக்கண்டியூர்.பிரம்ம சிரகண்டேஸ்வரர் ஹர்ஷ விமோசன பெருமாள் ஆகிய கோவில்கள் இங்கு உள்ளன.கும்பகோணம்.சாரங்கபாணி கும்பேஸ்வரர் நாகேஸ்வரர் ப்ரம்மா ஆகிய நான்கு கோயில்கள் இங்கு உள்ளன.மகா மகம் கொண்டாடப்படுகிறது.சுவாமி மலை.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று 30 அடி உயரத்தில் இக் கோயில் அமைந்துள்ளது.தரசுரம்.ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோயில் இங்கு உள்ளது.காண்பதற்கு அரிய சிறப்பங்கள் இங்குள்ளன.பட்டு நெசவு இங்கு பிரசித்தமானது.திரிபுவனம்.13ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கும்பரேஸ்வரர் கோயில் இங்கு உள்ளது.இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் பட்டு நெசவு செய்வது.திருவையாறு.ஒவ்வொரு வருடமும் தியாகராஜ ஆராதனை இசை விழா இங்கு நடைபெறும் தியாகராஜ சுவாமிகளின் சமாதி இங்கு உள்ளது.பஞ்சநாதேஸ்வரர் கோயில் இங்கு உள்ளது.இசை விழாக்களுக்கு பிரசித்தமானது.

No comments: