Tuesday, July 8, 2008

தென்கொரியா

தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும்.இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.தென்கொரியாவின் தலைநகரம் சியோல்.கொரிய மொழி இங்கு பேசப்படும் மொழியாகும்.பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்கு பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.

No comments: