திருவண்ணாமலை மாவட்டம்.விழுப்புரத்திலிருந்து 68 கி.மீ. தொலைவில் உள்ளது.சிவபெருமான் அவதரித்த புனித தலங்களுள் ஒன்று.திருவண்ணாமலை தீபம் என்ற பண்டிகை உலக பிரசித்தி பெற்ற ஒன்று.இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோவில் அதன் பாரம்பரிய பழமை மிக்கது.இரமணமகரிஷியின் ஆஸ்ரமம் இங்கு உள்ளது.சாத்தனூர்.
No comments:
Post a Comment