Monday, July 7, 2008
தான்தோன்றீஸ்வரர்
அருள் மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்.நாகப்பட்டினம் மாவட்டம்.மூலவர் தான்தோன்றியப்பர் திருமேனி சுயம்பு முர்த்தி அம்மன் வாள்நெடுங்கன்னி உற்சவர் ஆயிரத்தில் ஒருவர் தல விநாயகர் விநாயகர் தல விருட்சம் கொன்றை பாக்கு வில்வம் தீர்த்தம் குமுத தீர்த்தம் புராணப்பெயர்.யாருக்கு ஊர் படையல் சுத்தன்னம் ஊர் ஆக்கூர் பிரார்த்தனை தலபெருமைகள் தல வரலாறு பொது தகவல்கள் முக்கிய திருவிழாக்கள் பிரார்த்தனை இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும்.சுவாமிக்கு அம்பாள் வலது பக்கத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு.தோஷ நிவர்த்திக்காக குழந்தையை தத்து கொடுத்து எடுக்கிறார்கள்.குழந்தைக்காக பவுர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை நிச்சயம்.தலபெருமைகள் சீறப்புலி நாயன்மார் பிறந்து வாழ்ந்து.காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானதாகும்.அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று.கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் கட்டிய சிவாலயங்களுள் இது மாடக்கோயில் ஆகும்.இறைவனே வந்து பந்தியில் அமர்ந்து விருந்து உண்ட பெருமையுடைய தலம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகருக்கு அருகே அமைந்துள்ளது இத்தலம்.போக்குவரத்து வசதி மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியாகவும் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியாகவும் ஆக்கூருக்கு செல்லலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி சென்னை.முக்கிய திருவிழாக்கள் திருவாதிரை அன்று நடராஜர் வீதிஉலா வருவதே கோயிலின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.மற்றபடி சிவனுக்குரிய மாதாந்திரி பிரதோஷம் சிவராத்திரி திருக்கார்த்திகை பவுர்ணமி போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.தல வரலாறு ஒரு முறை கோச் செங் கண் ண னுக்கு வயிற் றில் குன்ம அல் சர் நோய் ஏற் ப டு கி றது.இத னால் மன் னன் மிகுந்த சிர மத் திற்கு ஆளாகி றான்.இந்த நோயை தீர்க்க வேண் டு மா னால் மூன்று தல விருட் சங் கள் எங்கு இருக் கி றதோ அங்கு கோயில் கட் டி னால் நோய் தீரும் என்று அச ரீரி கூறு.கி றது.மன் ன னும் பல கோயில்.கள் கட்டி வரும் போது ஆக் கூர் என்ற இத் த லத் திற்கு வரு கி றான்.போது அச ரீரி வாக் கின் படி கொன்றை பாக்கு வில் வம் என்று மூன்று தல வி ருட் சங் களை ஒரே இடத் தில் பார்க் கி றான்.உடனே இந்த இடத் தில் ஒரு சிவா ல யம் கட் டு கி றான்.இது எத னால் கீழே விழு கி றது என சிவ னி டம் மன் றாடி கேட் கி றான்.வன் ஆயி ரம் அந் த ணர் க ளுக்கு அன் ன தா னம் செய் தால் குறை.பாடு நீங்கி கோயிலை சிறப்.பாக கட் ட லாம் என்று கூறு.கி றார்.அதன் படி 48 நாள் அன் ன தா னம் நடக் கி றது.இதில் ஒவ் வொ ரு நா ளும் ஆயி ரம் இலை போட் டால் 999 பேர் தான் சாப் பி டு வார் கள் ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக் கும்.மன் னன் மிகுந்த வருத் தத் து டன் இறை.வ னி டம் சென்று ஏன் இந்த சோதனை 48 நாட் க ளும் ஆயி ரம் பேர் அன் ன தா னம் சாப் பிட் டால் தானே கோயில் கட் டு வது சிறப்.ஆனால் தின மும் ஒரு ஆள் குறை.கி றார் களே.இதற்கு தாங் கள் தான் ஒரு வழி சொல்ல வேண் டும் என்று கெஞ் சு கி றான்.ஆயிரத்தில் ஒருவர் மன் ன னின் குர லுக்கு செவி சாய்த்து விட் டார் இறை.வன்.தான அந் த ண ரி டம் சென்ற மன் னன் ஐயா தாங் க ளுக்கு எந்த ஊர் என்று கேட் டான்.தான அந் த ணர் யா ருக்கு ஊர் என்று மறு.கேள்வி கேட் கி றார்.த னா லேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என் பது மருவி ஆக் கூர் ஆனது மன் னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வய.தா ன வரை அடிப் ப தற் காக சிப் பாய் கள் விரட் டு கின் ற னர்.ஓடி சென்ற வய.தா ன வர் நெடுங் கா ல மாக அங் கி ருந்த புற் றுக் குள் விழுந்து விட் டார்.புற்றை கடப் பா றை யால் விலக்கி பார்த்த போது உள் ளே யி ருந்து சுயம்பு மூர்த் தி யாக தோன் றீ சு வ ரர் தோன் று கி றார்.கடப் பா றை யால் புற்றை குத் தி ய போது கடப் பாளை லிங் கத் தின் மீது பட்டு விடு கி றது.யாள மாக இன் றும் கூட லிங் கத் தின் தலைப் ப கு தி யில் பிளவு இருப் ப தைக் கா ண லாம்.காசியை விட வீசம் அதிகம் கோயி லின் பின் பு றத் தில் உள்ள விநா ய க ருக்கு பொய்யா விநா ய கர் என் று பெ யர்.இவர் அந் தண ரூபத் தில் வந்து மன் ன னி டம் என்ன பிரச்னை என்று கேட் கி றார்.அதற்கு மன் னன் சி வ னுக்கு கோயில் கட்ட வேண் டும் ஆனால் சுவர் இடி கி றது கி றார்.அதற்கு விநா ய கர் இங் குள்ள குளத் தில் மூன்றே முக் கால் நாழிகை மூழ்கு.பதில் கிடைக் கும் என் கி றார்.ராஜா வுக்கோ குளத் தில் மூழ் கி னால் சுவர் எப் படி நிற் கும் என்று சந் தே கம்.காசி யில் விட்ட பொருள் கள் எல் லாம் இந்த குளத் தில் கிடைக் கவே மன் ன னின் சந் தே கம் தீர்ந் தது.இருந் தும் குளத் தில் மூழ் கிய மன் னன் இறை.வனை நினைத்து எழுந்.கூடவே கோயி லின் கர்ப்பக் கி ர க மும் வந் தது.மகிழ்ச் சி ய டைந்த மன் னன் மீதி கோயிலை கட்டி முடித்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment