Monday, July 7, 2008

திருமங்கலக்குடி

அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில்.திருமங்கலக்குடி மூலவர் பிராணநாதேசுவரர் பெருமை சுயம்பு அம்பாள் மங்களாம்பிகை விநாயகர் மங்களவிநாயகர் முருகன் சண்முகர் தலமரம் கோங்குஇலவு தீர்த்தம் மங்களதீர்த்தம் பதிகம் தேவாரம் ஊர் திருமங்கலக்குடி மாவட்டம்.தீர்க்க சுமங்கலி பாக்கியம்.தவிர நவகிரக தோஷம் பெண்கள் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் சுமங்கலி பாக்கியம் சத்ருபயம் எதிரிகள் பயம் நீக்கம்பெறல் திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.நேர்த்தி கடன்.இப்படி செய்தால் நவகிரக தோஷம் எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் விடுபடலாம்.தொடர்ந்து ஐந்து வௌ஢ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் ராகு கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.அம்மனுக்கு திருமாங்கல்யம் பூ வெற்றிலை பாக்கு சீப்பு கண்ணாடி வளையல் மாங்கல்ய கயிறு தட்சிணை வைத்து கொடுத்து ஆசி வாங்குதை நேர்த்திகடனாக பக்தர்கள் செய்கிறார்கள்.சுவாமிக்கு நல்லெண்ணெய்.மா பொடி திரவிய பொடி மஞ்சள் பொடி பஞ்சாமிர்தம்ல தேன் பால் தயிர் பழவகை஢கள் இளநீர் சந்தனம் விபூதி ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.கலசாபிசேகம் செய்யலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

No comments: