Tuesday, July 8, 2008

தொங்கா

தொங்கா இராச்சியம் Kingdom of Tonga அல்லது தொங்கா என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த தீவுக் கூட்டமாகும்.தொங்கன் மொழியில் இது.தெற்கு எனப் பொருள்படும்.இது நியூசிலாந்துக்கும் ஹவாயிற்கும் இடையிலும் சமோவாவுக்கு தெற்கேயும் பிஜிக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது.பசிபிக் தீவில் உள்ள தீவு நாடுகளில் தொங்காவில் மட்டுமே மன்னராட்சியில் உள்ளது.இங்கு வாழும் மொத்த 112 422 மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தொங்கடாப்பு என்ற முக்கிய தீவில் வாழ்கின்றனர்.

No comments: