ரினிக்லிங் Tinikling பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதான நாட்டார் ஆடற்கலையாகும்.இந்த ஆடற்கலை ரினிக்லிங் என்ற பறவை மூங்கில் பொறிகளை தத்தி தத்தி தப்பித்தை ஒத்தி உருவானது.இருவர் ஒரேபோக்காக கிடையான இரு மூங்கில் தடிகளை தூக்கி நிலத்தோடு தாழமாக தட்டுவர்.ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரோ அந்த மூங்கில் தடிகளுக்கு மேலாக தத்தி தத்தி ஆடுவார்.
 
No comments:
Post a Comment