Sunday, July 6, 2008
உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில் திருச்சி பிரதானம் உச்சிப் பிள்ளையார் மூலவர் தாயுமானவர் அம்பாள் மட்டுவார்குழலம்மை.பெருமை சுயம்பு சிறப்பு மலைக்கோயில் அடிவாரம் மாணிக்க விநாயகர் தல மரம் வில்வ மரம் தீர்த்தம் தெப்பக் குளம் ஊர் மலைக்கோட்டை.மாவட்டம் திருச்சிராப்பள்ளி.பிரார்த்தனை சுகப்பிரசவம் நடக்க தாயுமானவருக்கு வாழைத்தார் கட்டி சுகப்பிரசவம் வழிபடலாம்.விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடைபெறுகிறது.இத்தலத்தில் இறைவனை வழிபட்டால் உடல்நலம் கடன் தீர்தல்ல நோய் நீக்கம் தோற்றப் பொலிவு மனத்தூய்மை ஐயம் நீங்குதல் ஆயுள் நீட்சி நன்மக்கட்பேறு.பரமுக்தி இனிய குரல் பயிர்வளம் எமபய நீக்கம் இனிய போகங்கள் திருமகள் காட்சி பொறுமை முதலிய நற்பேறுகளை அடையலாம்.நேர்த்தி கடன் வாழைத்தார் வாங்கி கட்டுதல் இத்தலத்தில் முக்கிய நேர்த்திகடனாக உள்ளது.சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல் அன்னதானம் செய்தல் தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.கோயிலின் சிறப்பம்சம்.அவைகளில் காணப் பெறும் கல்லெழுத்துக்கள்.தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.மூன்று நிலைகள் அம்சம்மலை மூன்று உச்சிகள் கொண்டது.தாயுமானவர் திருக்கோயில்.மட்டுவார் குழலம்மை திருக்கோயில்.உச்சி விநாயகர் திருக்கோயில் என்ற 3 மலையுச்சிகளைக் கொண்டதால் முத்தலைமலை என்று பெயர் பெற்றது.சுவாமியின் வேறு சில திருப்பெயர்கள்.திருமலைக் கொழுந்து நாதர் செவ்வந்தி நாதர் திருமலைப்பெருமான் அடிகள் தலவிநாயகர் செவ்வந்திவிநாயகர் தலமுருகன் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் திருச்சியின் புராணப்பெயர்கள்.திருச்சீர புரம் சிராப் பள்ளி தலச்சிறப்பு தேவாரப்பாடல் பெற்றதலம்தவிர மாணிக்க வாசகர் அருணகிரி நாதர் தாயுமான அடிகள் எல்லப்ப நாவலர் மற்றும் பலர் பாராட்டி பாடியுள்ளனர்.தல குரு ஸ்ரீ மௌன குரு சுவாமிகள் தல அடியார்.ஸ்ரீ தாயுமான அடிகள் தலபெருமைகள் 273 அடி உயரத்தில் 417 படிகட்டுகள் கொண்டதாக கோயில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 23 24 25 தேதிகளில் ஈசன் திருமேனி மீது சூரிய கதிர்கள் நேரடியாக விழும்.இந்த சூரியனே வந்து பூஜை செய்வது மிகவும் ஆச்சர்யமளிக்க கூடியதாக உள்ளது.தாயுமானவர் மலைக் கோயில் ஆன்மீக நிலையில் தென்கயிலாயம் எனும் சிறப்பு பெற்து.மலைப்பாதையின் மேற்பகுதி கருங்கல் கூறையால்வேயப்பட்டுள்ளது.கட்டிடக் கலைத் துறையில் பல்வேறு காலங்களில் வளர்ந்த கட்டிடக் கலைப் பாணிகளையுடையது.குகைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சி நகரின் மையப் பகுதியில் கோயில் உள்ளது.தங்கும் வசதி திருச்சியில் தனியார் விடுதிகள் விபரம்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 460383 460384 460385ஹோட்டல் அரிஸ்டோ .போன் 461818ஹோட்டல் அசோக்பவன் போன் 460783ஹோட்டல் கஜப்பிரியா போன் 461144ஹோட்டல் ராஜசுகம் போன் 460636 460637ஹோட்டல் லட்சுமி போன் 460098ஹோட்டல் விக்னேஷ் போன் 461991ஹோட்டல் ஆஸ்பி போன் 460652ஹோட்டல் விஜய் லாட்ஜ் போன் 460511 460512ஹோட்டல் சாரதா லாட்ஜ் போன் 460216ஹோட்டல் சங்கம் போன் 464700ஹோட்டல் ஜென்னி ரெசிடன்சி போன் 461301ஹோட்டல் அபிராமி போன் 460001ஹோட்டல் ராயல்சதர்ன் போன் 420145ஹோட்டல் பெமினா போன் 461551ஹோட்டல் மதுரா போன் 463737ஹோட்டல் ரம்யாஸ் போன் 461128ஹோட்டல் மாயாஸ் போன் 705718 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி தமிழகத்தின் மிக முக்கிய நகர் திருச்சி என்பதால் போக்குவரத்துவசதி எளிது.திருச்சி நகரின் மையப் பகுதியில் கோயில் இருப்பதால்மிக எளிதாக கோயிலை சென்றடையலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் சித்திரை தேர்த்திருவிழா 15 நாட்கள் பங்குனி தெப்பத்திருவிழா 12 நாட்கள்வைகாசி மலைமேல் வசந்த விழாபுரட்டாசி நவராத்திரி விழாஐப்பசி கந்த சஷ்டி விழாவிநாயகர் சதுர்த்தி.13நாள் திருவிழாஆடிப்பூரம் 8 நாள் சமீபகாலமாக பௌர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறுகிறது.பௌர்ணமி அம்மாவாசை பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ் ஆங்கில வருடபிறப்பு தீபாவளி கிரிவலம் இப்போது மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்.தல வரலாறு உச்சிப்பிள்ளையார்.அரங்கநாதன் திருவரங்கத்திலேயே தங்கி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.உச்சி விநாயகரின் தலையில் குட்டு விழுந்ததற்கான பள்ளம் இன்றும் உள்ளது வியப்புக்குரியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment