கஜாரண்யம் மாவட்டம் திருச்சிராப்பள்ளி.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 0431 2230257முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சியிலிருந்து 8 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் திருச்சியில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.போக்குவரத்து வசதி சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இருப்பதால் கோயிலுக்கு போக்குவரத்து வசதி எளிது.திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நிறைய பேருந்து வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
No comments:
Post a Comment