வேலூர் மாவட்டம்.வேலூர்.சென்னையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.பஸ் மூலமாகவோ ரயில் மூலமாகவோ செல்லலாம்.பாலாற்றங்கரையின் கரையில் அமைந்துள்ளது.இம்மாவட்டத்தில் தான் சுமார் 13ம் நூற்றாண்டு காலத்தின் கோட்டை உள்ளது.இக் கோட்டை ரானுவத்தின் மாதிரி பாரம்பரிய மிக்க சின்னமாகும்.கோட்டையைச் சுற்றி ராட்சஷ வாயில்களும் அடுக்கு மாளிகைகளும் எண்ணற்ற கட்டிடங்களும் அழகான கட்டிடக் கலைக்கு ஒரு உதாரணமாகும்.Vellemalai.வேலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்குள்ள குகை கோயில் முருகபெருமானுக்குரியது.
No comments:
Post a Comment