விழுப்புரம் மாவட்டம்.செஞ்சி.விஜய நகர பேரரசர்களால் கட்டப்பட்ட பல கோட்டைகள் இங்கு உள்ளன.இக்கோட்டைகள் குன்றுகளின் மேல் அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பு கிருஷ்ணகிரி ராஜகிரி ஆகிய கோட்டைகள் அதற்கு எடுத்துக்காட்டு.சிங்காவரம்.3 1.2 கி.மீ. தூரத்தில் செஞ்சியில் அமைந்துள்ள குகை கோயில் இது.திருவாக்கரை.வரஹா நதியின் கரையில் அமைந்துள்ளது இக் கிராமம்.திருவெண்ணை நல்லூர்.63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரநாரை தனது பக்தராக சிவபெருமான் ஆவதரித்த தளமாகும்.
No comments:
Post a Comment