Monday, July 7, 2008

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம்.திருத்தணி.சென்னையிலிருந்து சுமார் 82 Km தூரத்தில் உள்ளது திருத்தணி.365 படிகளும் வருடத்தின் நாட்களை குறிப்பது.திருவலங்காடு.சென்னையிலிருந்து 60கி.மீ தொலைவில் உள்ளது.சிவபெருமான் நடனமாடிய திருத்தலம் என்ற புகழ் உடையது.நடராஜரின் 5 புனித தலங்களில் ஒன்று.

No comments: