சிகாகோ.சிகாகோலாண்ட் மற்றும் இலினொய்ஸில் நகரின் அமைவிடம்.இணையத்தளம் egov.cityofchicago.org.சிகாகோ Chicago ஐக்கிய அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும்.2.9 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியின் பெரிய நகரும் மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.அரசியல் தொழில்வளம் போக்குவரத்து கலாச்சாரம் நிதி.
No comments:
Post a Comment