Friday, July 11, 2008

china48

செங்குத்தான பாறை நகரம்
இனி, சுவாங் சிங்கில் சுற்றுலா பயணம் பற்றிய தகவல்
சீனாவில் முக்கியமான சுற்றுலா நகரமான சுவாங் சிங்கிற்கு, மிக நவீனச் சுற்றுலா சேவை வசதிகள் உண்டு. தொடர்வண்டி, விமானம் ஆகியவற்றின் மூலம், சுவாங் சிங்கிற்கு வசதியாக செல்லலாம். சுவாங் சிங்கில் பல்வேறு நிலை ஹோட்டல்கள் உள்ளன. பல்வேறு நிலை சுற்றுலா பயணிகளின் நுகர்வு தேவையை நிறைவு செய்யலாம்.

No comments: