Tuesday, July 8, 2008

கென்யா

கென்யா.cia.gov இணையத்தளத்தின்படி இந்நாட்டுக்கான கணக்கெடுப்புகள் எய்ட்ஸ் நோயின் காரணமாக நேரும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்கிறது.இதன் காரணமாக எதிர்ப்பார்க்கப்படும் வாழ்நாள் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும் குழந்தைகள் இறப்பு விகிதம் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவும் மதிப்பிடப்படலாம்.பால்வாரியாகவும் வயதுவாரியாகவும் கணக்கிடப்படும் மக்கள்தொகை பரம்பலும் மாறலாம்.கென்யா என்றழைக்கப்படும் கென்யக் குடியரசு ஒரு கிழக்கு ஆபிரிக்க நாடாகும்.

No comments: