Monday, July 7, 2008

மண்டகப்பட்டு

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்.தமிழ் நாடு.இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டு இரும்பு மரம் செங்கல் சுதை என்பவற்றைப் பயன்படுத்தாமல் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது.

No comments: