Sunday, July 6, 2008

ஊட்டி

ஊட்டி.அம்மன்கள் மகா மாரியம்மன் மகா காளியம்மன் சிறப்பு ஒரே பீடம் சிறப்புபெயர்.ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி காளி காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம்.மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் மாரி காளி ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள்.இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் ஊட்டி நகரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது.கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.தங்கும் வசதி நகரின் மையப் பகுதியிலேயே கோயில் இருப்பதால் குடும்பத்தோடு வருபவர்கள் ஊட்டி நகரிலேயே தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.போக்குவரத்து வசதி ஊட்டி இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா தலமாதலால் ஊட்டிக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.அருகிலுள்ள ரயில் நிலையம் ஊட்டி கோவை.தல வரலாறு அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர்.

No comments: