Tuesday, July 8, 2008

சுவிஸர்லாந்து

சுவிஸர்லாந்து இலங்கை வழக்கம் சுவிற்சர்லாந்து அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிமூய நாடு.வடக்கில் ஜெர்மனி மேற்கில் பிரான்ஸ் தெற்கில் இத்தாலி கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன.சுவிஸ் வரலாற்றுரீதியாக ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த நாடாக உள்ளது.

No comments: