தலைஞாயிறு திருக்கருப்பறியலூர்.கருப்பறியலூர் கர்மநாசபுரம் ஊர் தலைஞாயிறு மாவட்டம்.சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் தலைஞாயிறு என வழங்கப்படுகிறது.எனவே தான் இத்தலம் கருப்பறியலூர் என வழங்கப்படுகிறது.அனுமனும் அவ்வாறே செய்ய சிவன் தோன்றி அனுமனே நீ கன்மபுரம் எனப்படும்
தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும் என அருள்பாலித்தார்.அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார்.திருக்குரக்கா என வழங்கப்படுகிறது.இருப்பிடம் வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து 8 கி.மீ மணல் மேடு செல்லும் வழியில்
தலைஞாயிறு உள்ளது.
No comments:
Post a Comment