அர்ஜென்டினா. த அர்சென்டீனா ஐ.இ.யுடன் அந்தாடிக்காவின் மேலதிகமாக 1 000 000 kmல பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3 761 274 kmல அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது.அர்ஜென்டினா தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.பியூனஸ் அயர்ஸ் இதன் தலைநகரம் ஆகும்.பரப்பளவு அடிப்படையில் இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும்.ஸ்பானிய மொழி அரசு அலுவல் மொழி ஆகும்.
 
No comments:
Post a Comment