Saturday, July 5, 2008

செட்டிகுளம்

பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சி 45 கி.மீ.பெரம்பலூர் 13 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் திருச்சி நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.போக்குவரத்து வசதி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூகேட் என்ற இடத்தில் இறங்க வேண்டும்.திருச்சியிலிருந்து பெரம்பலூர் அல்லது சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நிற்கின்றன.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் பங்குனி உத்திரம் 10 நாட்கள் திருவிழா மண்டகப்படி தேர்த்திருவிழா தினந்தோறும் வாகனங்களில் சுவாமி வீதியுலா இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.தைப்பூசம் தேர்த்திருவிழா 10 நாட்கள் திருவிழா சித்திரை முதல் தேதி.

No comments: