Tuesday, July 8, 2008
கிழக்கு ஆபிரிக்கா
கிழக்கு ஆபிரிக்கா.கிழக்கு ஆபிரிக்கா ஐநா துணைப் பிரதேசம்.கிழக்கு ஆபிரிக்க சமுதாயம்.மத்திய ஆபிரிக்க கூட்டாட்சி.புவியியல்.கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருபிரதேசமாகும்.ஐநாவின் துணைப் பிரதேசங்கள்துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது.கென்யா தன்சானியா மற்றும் உகாண்டா மேலும் கிழக்கு ஆபிரிக்க சமுதாயத்தின் உறுப்பு நாடுகள்.Djibouti எரித்திரியா எத்தியோப்பியா மற்றும் சோமாலியா பொதுவாக ஆபிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும்.மொசாம்பிக் மற்றும் மடகஸ்கார் சிலவேலைகளில் தெற்கு ஆபிரிக்காவில் சேர்க்கப்படுகிறது.மலாவி சம்பியா.புருண்டி மற்றும் ருவாண்டா சிலவேலைகளில் மத்திய ஆபிரிக்காவில் சேர்க்கப்படுகிறது.Comoros மொரிசியஸ் மற்றும் Seychelles இந்து சமுத்திரத்திலுள்ள சிறிய தீவு தேசங்கள்.ரீயூனியன் மற்றும் Mayotte பிரெஞ்சு காலனித்துவ பிரதேசங்கள்.புவியியல் அமைவின் அடிப்படையில் சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது.புவியியல்.கிழக்கு ஆபிரிக்க பிரதேசங்கள் அவற்றின் விலக்கு பல்லின தன்மைக்கு பிரசித்தமானவை.முகியமாக யானாகள் நீர் யானைகள் சிங்காங்கள் ரைனோசரஸ்கள் சிறுத்தைகள் என்ற ஐந்த் பெரிய விலங்களுக்கு பிரசித்தமானவை.புவியியல் அமிப்பானது மிக கவர்ச்சியானதாகும்.இங்கு ஆபிரிக்காவின் உயராமான மலைகள் இரண்டான கிலிமஞ்சாரோ மலை மற்றும் கென்யா மலை என்பன காணப்படுகிறது.இப்பிரதேசத்தில் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கு மிகவும் உகந்த்தாகும்.இது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை பெற்று அந்நாடுகள் காலனித்துவ ஆட்சிகு குட்படுத்தப் பட்டது.இன்று கென்யா.உகாண்டா தன்சானியா போன்ற நாடுகளில் உல்லாச பிரயாணத்தூறை முக்க்கிய வருவாயை கொடுக்கிறது.அரசியல்.இப்பிரதேசமானது அன்மைக் காலம் வரை பல அரசியல் ந்ருக்கடிகளை சந்தித்து வந்த்தது.ஆட்சி கைப்பற்றல்கள் இராணுவ ஆட்சி போன்ற பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்துவந்த்து.காலனித்துவ ஆட்சிகுப்பிறகு இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சில நிகழவுகள்.ஏத்தியோப்பிய உள்நாட்டு யுத்தம்.ஒர்கடன் யுத்தம்.இரண்டாவது சூடானிய உள்நாட்டு யுத்தம்.சோமாலிய உள்நாட்டு யுத்தம்.புருண்டி உள்நாட்டு யுத்தம்.1998 அமெரிக்க தூதுவரக குண்டு வெடிப்பிகள் நைரோபி மற்றும் தாருசலாம்.எரித்திரிய எத்தியோப்பிய யுத்தம்.கென்யா மற்றும் தன்சானியா பொதுவில் சீரான அரசுகளை கொண்டிருந்த்து.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment