Tuesday, July 8, 2008

இலங்கை

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு சிங்களம் றுொயு௓ லுஂசரூ ஆங்கிலம் Sri Lanka 1972க்கு முன் சிலோன் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவு தேசம் ஆகும்.முதன்மைக் கட்டுரை இலங்கையின் வரலாறு.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள் சிறிது சிறிதாகச் சீர்கெடத் துவங்கின.1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டமும் 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பும் நிலைமையை மேலும் மோசமாக்கின.முதன்மைக் கட்டுரை இலங்கையின் அரசியல்.முதன்மைக் கட்டுரை இலங்கையின் நிர்வாக சேவை.முதன்மைக் கட்டுரை இலங்கையின் நிர்வாக பிரிவுகள்.முதன்மைக் கட்டுரை இலங்கையின் புவியியல்.முதன்மைக் கட்டுரை இலங்கையின் காலநிலை.முதன்மைக் கட்டுரை இலங்கையின் உயிரியல் வளம்.முதன்மைக் கட்டுரை இலங்கையின் பொருளாதாரம்.முதன்மைக் கட்டுரை இலங்கையின் மக்கள் சமூகம்.மக்கள் தொகை.முதன்மைக் கட்டுரை மக்கள் தொகை.இலங்கையின் சனத்தொகை 19 மில்லியன் ஆகும்.முதன்மைக் கட்டுரை தேசிய இனங்கள்.முதன்மைக் கட்டுரை தேசிய சமயங்கள்.முதன்மைக் கட்டுரை தேசிய மொழிகள்.முதன்மைக் கட்டுரை சமூக கட்டமைப்பு.கண்டிய நடனம்முதன்மைக் கட்டுரை இலங்கையின் கலாச்சாரம்.தமிழ் பாலி சிங்களம்.விசாக பௌர்ணமி பொசன் பௌர்ணமி தமிழ் சிங்கள புத்தாண்டு பொங்கல் மகா சிவராத்திரி தீபாவளி என கொண்டாட்டங்கள் பல உண்டு.சுதந்திர தினம் தமிழ் சிங்கள புத்தாண்டு போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும்.சிங்களம் தமிழ் இந்தி ஆங்கிலம் போன்ற திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும்.இந்தி தமிழ் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.முதன்மைக் கட்டுரை இலங்கையின் நீதித்துறை.முதன்மைக் கட்டுரை இலங்கையின் காவற்துறை.முதன்மைக் கட்டுரை இலங்கையின் பாதுகாப்பு படைகள்.

No comments: