Monday, July 7, 2008

திருவண்ணாமலை

சந்திரன் பிரம்மன் திருமால் முதலியோரால் வழிபடப்பட்ட அண்ணாமலையார் என்று அவரைப் பற்றி நினைக்க நினைக்க மெய் மறந்து போகிறது.பிரம்மாவுக்கும் தங்களில் யார் பொ஢யவர் என்ற சண்டைவந்தது.மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமான் போடும் பந்தயத்திற்காக காத்திருந்தனர்.பிரம்மாவும் விஷ்ணுவும் போட்டிக்குத் தயாரானார்கள்.பிரம்மா சிவபெருமானின் திருமுடியைக் காண்பதற்காக பிரம்மா வானுலகில் பறந்து பறந்து சென்றார்.எவ்வளவு உயரம் போயும் பிரம்மாவால் சிவனின் முடியைக் காண முடியவில்லை ஒருவேளை.பிரம்மன் அதை தாவிப் பிடித்து.பிரம்மா சோர்ந்து போனார்.தாழம்பூ ஒப்புக்கொள்ள சந்தோஷமாய் கீழே இறங்கினார் பிரம்மா.

No comments: